முள்ளங்கி சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள், காய் வகையில் மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகளில் முள்ளங்கியும் இடம்பெறும். முள்ளங்கி இரண்டு வைக்கப்படும். “சிவப்புமுள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி” சிவப்பு முள்ளங்கி சுவைக்காக மட்டும் சமையலில் பயன்படுத்த படுகிறது. வெள்ளை முள்ளங்கி பல மருத்துவ குணங்களை கொண்டது.
Related : சுண்டல்-(கொண்டைக்கடலை ) நன்மைகள்
முள்ளங்கியில் உள்ள சத்துக்கள்:

- விட்டமின்கள்
- நார்ச்சத்து
- பொட்டாசியம்
- பாஸ்பரஸ்
- மெக்னீசியம்
- மினரல்
- இரும்புசத்து
இவ்வளவு சத்துக்கள் நிறைந்த முள்ளங்கியை நாம் தினமும் சாப்பிட்டு வருவதால் என்னனென்ன நன்மைகள் என்பதை பாப்போம்.
முள்ளங்கி சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் ,வெள்ளை முள்ளங்கியை வேகவைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிட்டால் மிகவும் நன்மை கிடைக்கும்.
Apple iPhone 13 (512GB) – Pink
முள்ளங்கியின் பயன்கள்

- முள்ளங்கி கிழங்கை மட்டும் இல்லாமல், அதன் இலை, தண்டு போன்ற அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டது.
- சிறுநீரக கோளாறு இருப்பவர்கள் முள்ளங்கி சாறு, அல்லது முள்ளங்கி தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பிரச்சனைகளுக்கும்,சிறுநீர் எரிச்சலுக்கும் நீங்கும்.
- மலச்சிக்கல்பிரச்னை உள்ளவர்களுக்கும், முள்ளங்கி கிழங்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,உடலில் நீர்ச்சத்துஅதிகரிக்கவும் செய்கிறது.
- உடல் சூடு இருப்பவர்களுக்கு ,கோடைகாலத்தில் உடல் சூட்டை தணிப்பதற்கு முள்ளங்கி முக்கிய பங்கு வகிரிராது.
- சிறுநீரக கற்கள் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும், முள்ளங்கி சாறு , ஜூஸ் தினமும் எடுத்துக்கொள்வதால் கற்கள் கரையும்.
- தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது, அதுமட்டும் இல்லாமல் தோல் நோய்களையும் குணப்படுத்துகிறது.
- ரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது, இரத்த சிவப்பணுக்களை எண்ணிக்கைகளை அதிகரிக்க செய்கிறது.
- முள்ளங்கி கீரையில் கால்சியம் அதிகம் இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு அதிகம் நன்மைகள் தரும்.
Samsung Galaxy S23 Ultra 5G AI Smartphone (Green, 12GB, 256GB Storage)
முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்

- முள்ளங்கி அடிக்கடி நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால் நுரையீரல் தூய்மையடையும்,சுவாச கோளாறு பிரச்னைநீங்கும்.
- இருதயம் சம்மந்தப்பட்ட நோய்களுக்கும் முள்ளங்கி நல்லது, இருதய சுவர்களை பலமாக்கி சீராக இருதயம் இயங்க உதவுகிறது.
- முள்ளங்கியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. இரத்தத் சர்க்கரையின் அளவை குறைகிறது.
- மஞ்சள் கமலை குணப்படுத்தும், மற்றும் கல்லிரல் சம்மந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும், கல்லிரலி உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் உதவிக்கிறது.நீரிழிவு நோயாளிகளுக்குஇது மிகவும் சிறந்தது.
- மேலும் முடி உதிர்வை குறைக்கவும் முள்ளங்கி பயனுள்ளதாக இருக்கிறது. முள்ளங்கியில் உள்ள நார்சத்து உடல் எடை குறைப்பதற்கும் உதவிக்கிறது.
- இரத்தத்தை அழுத்தத்தை குறைப்பதற்கு முள்ளங்கியில் தேவையான பொட்டாசியம் சாதிக்க அளவு முள்ளங்கியில் இருக்கிறது.
- செரிமானம் பிரச்சனைகளுக்கும் முள்ளங்கி நல்லது. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியே கட்டுப்படுத்தவும் முள்ளங்கி உதிக்கிறது.
Related : உருளைக்கிழங்கு – நன்மைகள்
0 Comments