உருளைக்கிழங்கு சோலானம் டியூபரோசம் என்னும் செடியின் வேரில் இருந்தது பெறும் மாவுப்பொருள் நிறைந்த சமையலுக்கு பயன்படுத்தப்படும் கிழங்கு வகையாகும். அதிகம் பயிர் செய்யப்படும் அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உலகின் நான்காவது உருளைக்கிழங்கு உள்ளது.”மண்ணுக்கு அடிப்பகுதியில் வளரக்கூடிய கிழங்கு“வகையாகும். இந்த உருளைக்கிழங்கை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள், அப்படி பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி உருளைக்கிழங்கை சாப்பிடுவார்கள்.
அத்தகைய உருளைக்கிழங்கை நாம் தினமும் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை கீழே பார்க்கலாம்.
உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்கள்:

- வைட்டமின் சி
- வைட்டமின் பி
- மாவுச்சத்து
- பொட்டாசியம்
- பாஸ்பரஸ்
- ஜிங்க்
- கனிமங்கள்
- மெக்னீசியம்
- நார்சத்து
- தாதுஉப்புக்கள்
- கலோரிகள்
- புரதம்
- கொழுப்புசத்து
உருளைக்கிழங்கின் நன்மைகள்:

Related:முருங்கைக்காய், மற்றும் முருங்கைக் கீரையின் நன்மைகள்
- உருளைக்கிழங்கின் தோலை நீக்காமல் அப்படியே தோலுடன் சாப்பிடுவதால் கைக்குத்தல் அரிசிக்கு இணையான சக்தி உருளைக்கிழங்கில் கிடைக்கிறது.உருளைக்கிழங்கு வேகமான ஜீரண சக்தி கொண்டது.
- நார்சத்து ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்ததை சேர்வது தடுக்கிறது. உடலில் ஏற்படுகின்ற குடற்புற்று செல்களின் உற்பத்தி அதிகரிக்காமல் முற்றிலும் தடுக்கிறது. இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் ஏற்படாமல் காக்கிறது. Samsung Galaxy Tab S9+ 31.50 cm RAM 12 GB, ROM 256 GB Expandable
- கண் கருவளையம் இருப்பவர்களுக்கு உருளைக்கிழங்கை நன்கு அரைத்து அதனை கருவளையம் இருக்கும் இடத்தில தடவி வந்தால் கண் கருவளையம் மாறிவிடும்.
- ரத்த அழுத்தம் குறைபாடு இருப்பவர்கள் சீரான அளவில் ரத்த ஓட்டத்திற்கும் உருளைக்கிழங்கை சாப்பிட்டு வருவது நலம் பயக்கும் என மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது.நீண்டநாள் மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கும் உருளைக்கிழங்கு ஒரு நல்ல மருந்தாகும்.
- வயிற்றில் எரிச்சல் உடையவர்கள் நன்கு வேகவைத்து மசித்து ஒரு உருளைக்கிழங்கை சூடான பாலுடன் சேர்த்து பருகுவதால் அமிலச்சசுரப்பு மட்டுப்பட்டு தூக்கம் அமைதியான உணர்வு உண்டாகும்
- .தீப்புண்களுக்கு உருளைக்கிழங்கை அரைத்து குழைத்து தீக்காயம் பட்ட இடத்தில் பூசினால் உடனே புண் ஆறும். மேலும் இது முகத்தில் உள்ள பரு மற்றும் சரும புள்ளிகளை குணப்படுத்த உதவும்.
- வயிற்றில் சீறுநீர் கற்கள் உள்ளவர்களுக்கு தினமும் உருளைக்கிழங்கு சாப்பிட்டு வந்தால் சீறுநீர் கற்கள் கரைந்து , அவற்றை சீறுநீர் வழியாக வெளியேற்றி விடுகிறது.
- ரத்தம் சுத்தம் செய்யப்படுவதற்கு , அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சு நீர் தேங்குவதையும் உருளைக்கிழங்கில் உள்ள நார்சத்து தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது.
- புற்றுநோய்களுக்கு, உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
0 Comments