பூண்டு, உள்ளி அல்லது வெங்காயம் என்பது இந்த தாவரத்தைக் குறிக்கும். வெள்ளைப்பூண்டு போன்றவற்றை பூண்டு என்னும் சொல் குறிக்கும். பூண்டு பல பல்லடுக்குக் கொண்டது. இந்தியாவில் சமையலுக்கு அதிக அளவில் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டின் மருத்துவ குணங்கள் உணவில் அதிக சுவையே ஏற்படுத்த உதவுகிறது. பூண்டு அல்லது பூடு என்பது ஒரு தாவற வகைகளுள் ஒன்றாகும். பெரும்பாலும் பூண்டு செடியின் தண்டுகள் பச்சை நிறம் கொண்டதாகும். பூண்டு பொதுவாக பருவகாலங்களில் அதிக அளவு விளையக்கூடியதாகும்.
நன் அன்றாட உணவில் தினமும் பூண்டு சேர்த்துக்கொள்வதன் மூலம் என்னென்ன மருத்துவ குணங்கள் என்று கீழே பார்க்கலாம்…. Avaraikai Poriyal: A Delightful South Indian Dish!
பூண்டின் மருத்துவ குணங்கள்:

- சர்க்கரை நோயாளிகளுக்கு தினமும் ஒரு பூண்டு சாப்பிட்டு வருவதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீர்படுத்த உதவுகிறது.
- வாய்வு தொல்லை அதிகமாக இருப்பவர்களுக்கு, பூண்டு ஒரு சிறந்த வாய்வு தொல்லை பிரச்சனைகள் நீங்கும்.
- பூண்டு இரத்த கொதிப்பு குறைப்பதற்கும் மிகவும் நல்லது, சுவாச கோளாறு உள்ளவர்களுக்கும், நுரையூரல் கோளாறுகளுக்கும், பிரச்சனைகளுக்கும் பூண்டு மிகவும் நல்லது.
- பூண்டு இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
- செரிமான பிரச்னை உள்ளவர்களுக்கும், வயிற்று வலி உள்ளவர்களுக்கும் பூண்டு தீயில் சுட்டு சாப்பிட்டால் வருவதில் இந்த பிரச்னை நீங்கும்.
- பூண்டு உடல்சரும பிரச்னை, தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் பூண்டு நல்ல மருந்தாகும்.
- புற்றுநோய் எதிர்ப்புசக்தியே பூண்டு அதிகரிக்க செய்கிறது.
- பூண்டு பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய், போன்ற பல வகையான புற்றுநோயகளை கட்டுப்படுத்திக்கிறது.
- உடல் உள்ள நச்சு தன்மைகளை போக்க பூண்டு உதவிக்கிறது, மேலும் கண் பார்வைக்கும் தினமும் உணவில் பூண்டு சேர்த்து கொண்டால் நல்லது.
- இரவு தூங்குவதற்கு முன்னர் ஒன்று அல்லது இரண்டு பூண்டு சாப்பிட்டு தூங்கினால் இரத்த ஓட்டம் சீராக இயங்கும், மேலும் பூண்டு ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.
- பூண்டு மூளையின் செயல்பாடுகளை தூண்டி, நினைவாற்றலை அதிகரிக்க உதவும்.
- மூளை நோய் அபாயங்களை குறைத்து, முடக்குவாதம் (Alzheimer’s) போன்ற பிரச்சினைகளைத் பூண்டு தடுக்கும்.
Broccoli Poriyal: A Delicious and Healthy Twist on a South Indian Classic
பூண்டை தினசரி சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்
நன்மை | சிறந்த பகுதி |
---|---|
நோய் எதிர்ப்பு சக்தி | சளி, காய்ச்சல் போன்றவைகளிலிருந்து பாதுகாப்பு |
இதய ஆரோக்கியம் | இரத்த ஓட்டம் மேம்படுத்தல் |
செரிமானம் | பசியின்மை மற்றும் bloating சரி செய்யுதல் |
சரும பிரச்சினைகள் | பிம்பிள்ஸ் மற்றும் டார்க் ஸ்பாட்ஸ் நீக்கம் |
பூண்டின் மருத்துவ குணங்கள் உங்களுக்கு குறிப்பிட்ட உடல் நல பிரச்சினைகள் இருந்தால், கர்ப்பிணி அல்லது தாய்ப்பால் ஊட்டும் நிலையிலிருந்தால், அல்லது மாத்திரைகள் எடுத்து கொண்டால், பூண்டை உள்கொள்வதற்கு முன்பு உங்கள் மருத்துவ ஆலோசகரிடம் கலந்தாலோசிக்கவும்.
பூண்டு பொதுவாக பாதுகாப்பானது மற்றும் பல நன்மைகளை வழங்கக்கூடியது என்றாலும், ஒவ்வொருவருக்கும் உடல் நிலை மாறுபடலாம், மேலும் அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் செரிமான பிரச்சினைகள் அல்லது அலர்ஜி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும்.

முக்கிய குறிப்புகள் Brinjal Stir Fry: A Delicious and Easy Recipe for Eggplant Lovers
- தினசரி 1-2 பூண்டு சாப்பிடுவது போதுமானது.
- அதிக அளவில் சாப்பிடுவது பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம், எனவே சமநிலையாக பயன்படுத்தவும்.
பொறுப்பாளரின் குறிப்புகள்
உங்களிடம் குறிப்பிட்ட உடல் நல பிரச்சினைகள் இருந்தால், மருத்துவர் ஆலோசனை எடுத்து மட்டுமே பூண்டை அதிக அளவில் உட்கொள்ளுங்கள்.
பூண்டை உபயோகத்தில் கொண்டுவந்து, உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்!

0 Comments