கீரை என்றாலே அதில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. கீரையில் மட்டும் இல்லாமல் எல்லா வகையான கீரைகளிலும் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. கீரை வகைகள் மிகவும் விலை குறைவாகவே எல்லா இடங்களிலும் கிடைக்கிறது.
ureka Forbes Robo Vac N Mop X3 2 In 1 Robotic Vacuum Cleaner With App Control
பாலக் கீரையில் உள்ள சத்துக்கள்:

- மெக்னீசியம்
- காப்பர்
- புரதச்சத்து
- வைட்டமின் கே
- ஜின்க்
- பொட்டாசியம்
- இருப்புச் சத்து
- போலிக் ஆசிட்
பாலக் கீரையின் நன்மைகள்:

- அதிக அளவு குளிர்ச்சியை கொண்டது, பாலக் கீரை.உடல் சூடு அதிக அளவு இருப்பவர்கள் தினமும் பாலக் கீரை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
- பாலக் கீரை எலும்புகளுக்கும் ,பற்களுக்கும் உறுதியே அளிக்கிறது.பாலக் கீரையில் போலிக் ஆசிட் அதிகளவு இருப்பதால், குழந்தைக்கு முயற்சி செய்யும் தம்பதிகளுக்கும்,கர்ப்பிணி பெண்களுக்கும் மிகவும் நல்லது.
- இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்துக் கொள்வதற்கும் , சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கும் தினமும் பாலக் கீரை சாப்பிட்டு வந்தால் நல்லது.
- கண் பார்வை கோளாறு இருப்பவர்களுக்கு பாலக் கீரையில் வைட்டமின் ஏ இருப்பதால் வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் பார்வை கோளாறு வருவதை தடுக்கலாம்.
dreame D10s Plus Robot Vacuum and Mop Combo, Self-Emptying for up to 65 Days, 5,000Pa Suction Power,
பாலக் கீரையின் மருத்துவ குணங்கள்:

- பாலக் கீரையில் அதிகம் புரதச்சத்து நிறைந்துள்ளது, எனவே பாலக் கீரையை தினமும் உணவுடன் எடுத்துக் கொள்வதால் மாரடைப்பு , ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.
- இரும்புச்சத்து அதிகம் பாலக் கீரையில் இருப்பதால் , நம் உண்ணும் உணவு சுலபமாக செரிமானம் அடையச் செய்கிறது.பாலக் கீரையுடன் வேப்பிலை , மஞ்சள், ஓமம், ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் பெருவயிறு குறையும்.
- புற்றுநோய் செல்கள் வராமல் தடுப்பதற்கும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் உற்பத்தியே அதிகரிக்கச் செய்வதற்கும் பாலக் கீரை உதவுகிறது.
- பாலக் கீரையில் ஆன்டி ஆக்ஜிடன்ட் அதிக அளவு நிறைந்துள்ளதால் , முடி வளர்ச்சிக்கும் , உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது.ரத்த சோகை வராமல் தடுக்கச் செய்கிறது.
- குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் சாப்பிட்டால் பால் அதிகமாக சுரக்கும்.
- பாலக் கீரை கடுமையான தலைவலியை குறைகிறது.வயிற்று வலி மற்றும் குடற்புண் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
Related : பூண்டின் மருத்துவ குணங்கள்
0 Comments