ஆரஞ்சு பழம் (கமலா) மிகவும் சுவையான மற்றும் பிரபலமான ஒரு சிட்ரிக் பழமாகும். இந்த ஆரஞ்சு பழங்களில் மிக அதிக அளவு வைட்டமின் சத்துக்கள் உள்ளது. உடலை புத்துணர்ச்சியோடு வைத்து கொள்கிறது. ஆன்ட்டிஆக்ஸிடேன்டுகளைக் கொண்டுள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியே அதிகரிக்க செய்கிறது.
MAONO RGB Condenser Gaming Mic, USB Podcast Microphone with Active Noise Cancellation,
ஆரஞ்சு பழத்தில் உள்ள சத்துக்கள்:

- நார்சத்து
- வைட்டமின்
- பொட்டாசியம்
- போலெட்ஸ்
- ப்ரோடீன்
- கால்சியம்
- மெக்னீசியம்
- சுண்ணாம்புச்சத்து
ஆரஞ்சு பழத்தின் நன்மைகள்:
- ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை வலுப்படுத்துகிறது.
- ஆரஞ்சு பழத்தில் நார்சத்து உள்ளதால் இது உடலில் உள்ள தேவையற்ற இரத்த குழாய்களில் உள்ள கொழுப்பை குறைக்கஉதவுகிறது.
- உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் , உடலின் கொழுப்பை குறைத்து உடல் எடையே குறைகிறது, மேலும் உடல் இடையே கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
- ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் சிறுநீரக தொடரப்பட பிரச்சனைகள் உள்ளவர்களுக்கும் நோய் ஏற்படுவதை குறையும். Related : கேரட் தினமும் சாப்பிடுவதால் ஏற்பாடு நன்மைகள்
- சுண்ணாம்புச்சத்து அதிகம் உள்ள பழங்களில் ஆரஞ்சுபழம் முதலிடம் கொண்டதாகும். தூக்கமின்மை உள்ளவர்களுக்கு இரவு தூங்குவதற்கு முன்பு ஆரஞ்சு பழம் சாறு குடித்து வந்தால் நல்லது.
- ஆரஞ்சு பழத்தின் நன்மைகள் சருமத்திற்கும் , முக பொலிவுக்கு ஆரஞ்சு பழம் தினமும் சாப்பிடுவது நல்லது. ஆரஞ்சு பழம் மட்டும் இல்லாமல் அதன் தோலை நன்கு காயவைத்து அதனை அரைத்து பவுடர் செய்து முகத்தில் போட்டுக்கொவதன் மூலம் முகம் பளபளப்பாக இருக்கும்.
- வாசனை பொருட்கள் உண்டாக்கவும், சருமத்திற்கு தேவையான அழகு சாதனங்கள் தயாரிக்கவும் ஆரஞ்சு பழம் மிகவும் பயன்படுகிறது.

- ஆண்களுக்கு விந்தணுக்கள் புதிதாக ஆரோக்கியமானதாக உருவாக்க வழிவகை செய்கிறது. குழந்தைகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் செய்கிறது.
- ஜீரண சக்தியே அதிகரிக்க செய்கிறது மேலும் செரிமானம் ஆகாத நச்சுக்களை வெளியேற்ற செய்கிறது.
- இரத்தத்தை சுத்தம் செய்கிறது , வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிக அளவு இருப்பதால் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது.
- சிறுநீரகம் தொடர்பானபிரச்சனைகளை ஏற்படுவது குறைக்கலாம். வைட்டமின் ஏ சத்து ஆரஞ்சு பழத்தில் அதிகம் நிறைந்திருப்பதால் மாலைக்கண் நோய் , கண் பார்வைமங்குதல் ஆகிய கண் சம்மந்தப்பட்ட நோய்களில் இருந்து நீங்கி கண் பார்வை தெளிவாக வைத்திருக்க உதவிக்கிறது.
- பெண்களுக்கு ஏற்பாடு மார்பக புற்றுநோய்,மற்ற புற்றுநோயகளும் வராமல் தடுப்பதற்கு தினமும் ஒரு ஆரஞ்சு சாப்பிடுவது நல்லது.
- தொண்டை புண் உள்ளவர்களுக்கு ஆரஞ்சு பழத்தின் சாறுடன் சேர்த்து தேன் , உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டை புண் சரியாகும்.
- இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைகட்டுப்படுத்த உதவுகிறது, உயர் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கிறது.
- வாய் துர்நாற்றம்,பல் சொத்தை, ஈறுகளில் வீக்கம் போன்ற பிரச்சனைகளும் நீங்கும்.
0 Comments