கேரட் அல்லது செம்முள்ளங்கி என்பது ஒரு வேர் காய்கறியாகும். கேரட்டின் நன்மைகள் பொதுவாக கேரட் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறங்களில் காணப்படுகின்றது. இதில் தாயகம் தென்கிழக்கு, ஐரோப்பா, ஆசியா ஆகும். கேரட் கிழங்கு வகையே சார்ந்ததாகும், இதன் இலைகளை கேரட் கீரையாக பயன்படுத்தபடுகின்றது. இயற்கையாகவே கேரட்டில் இனிப்பு சுவை கொண்டது , எனவே இந்த கேரட் சமைத்தும் சாப்பிடலாம் அல்லது சமைக்காமல் சாப்பிடுவதற்கு உகந்தது.
Related : பச்சை மிளகாய் தினமும் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்
பல்வேறு வகையிலும் பயனுள்ளதாக இருக்கும் கேரட் நன்மைகளை கீழே பார்க்கலாம் ……
கேரட்டின் மருத்துவ குணங்கள்:

கேரட்டில் உள்ள சத்துக்கள்
1. வைட்டமின
2. மினரல்கள்
3. பொட்டாசியம்
4. நார்சத்து
5. கால்சியம
6. ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்
Whirlpool 235 L 2 Star Frost Free Double Door Refrigerator
கேரட்டின் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
- கேரட்டில் உள்ள வைட்டமின்கள் கண்பார்வைக்கு மிகவும் நல்லது. வைட்டமின்கள் கண்களுக்கு மட்டும் இல்லாமல் சருமத்திற்கும், சரும பொலிவுக்கு முகம் அழகாகவும் பயன்படுகிறது.
- தினமும் கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம் சாப்பிடும் உணவு நன்றாக செரிமானம் அடையவும் உதவியாக இருக்கிறது.
- சிறுநீர் பிரச்னை உள்ளவர்களுக்கும் கேரட்டை தினமும் சாப்பிடுவது நல்லது. வயிற்று கோளாறு உள்ளவர்களுக்கும், வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கும் கேரட் ஜூஸ் குடித்தால் குணப்படுத்த முடியும்.
- கேரட்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் சத்துக்கள் புற்றுநோய் வராமல் தடுக்கிறது,நோய் எதிர்ப்பு சக்தியே அதிகரிக்க செய்கிறது.
- மேலும் இரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கசெய்கிறது ,தேவையற்ற கொழுப்புகள் சேராமல் பாதுகாக்கிறது. மேலும் இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும் ,இதயம் சம்மந்தப்பட்ட நோய்களில் இருந்து காக்கிறது.
- தினமும் காலை நேரங்களில் ஏற்படும் உடல் சோர்வை குறைப்பதற்கு ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் எடுத்து அதில் நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் பொடி இரண்டும் சேர்த்து குடித்துவந்தால் உடல் சோர்வு நீங்கும்.
- பெண்களுக்கும் ஏற்பாடும் பல பிரச்சனைகளுக்கும் கேரட் மிகவும் கள்ளது, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக அளவு இரத்தப் போக்கு, இல்லையெனில் ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற பிரச்சனைகளுக்கும் கேரட் தினமும் சாப்பிடுவதன் மூலம் பெரிதும் பயனளிக்கிறது.
Samsung 301 L, 3 Star, Convertible 5-in-1 Digital Inverter with Display Frost Free

- வயதானவர்கள் முதல் சிறு வத்தினர்களுக்கும் இப்பொழுது அதிக அளவு கைகால் வலி , மூட்டு வலி போன்ற வலிகள் அதிகமாக இருப்பவர்களுக்கும் கேரட் ஜூஸ் தினமும் குடித்து வத்தல் மூட்டு வலி குறையும்.
- தினமும் கேரட் சாப்பிடுவதில் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.கேரட் , சர்க்கரை வள்ளி கிழங்கு போன்றவற்றை சாப்பிடும்பொழுது புற்று நோய் வருவதை ஆரம்ப நிலையிலே தவிர்க்கலாம்.
- கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம் குடல் புண் வராமல் தடுக்கலாம். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது.
- நீரிழிவு நோய் வரும் அபாயத்தை குறைகிறது. மேலும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. உடல் சூடு குறைவதற்கு கேரட் ஜூஸ் தினமும் காலையில் சாப்பிடுவதால் உடல் சூடு குறைந்து , உடல் குளுர்ச்சியாக வைக்கிறது. கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றஉதவிக்கிறது.
- வளரும் குழந்தைகளுக்கு கேரட் பச்சையாக சாப்பிட கூடுதல் நல்லது, இவை உடல் ஆரோக்கியத்திற்கும் எலும்புகள் நல்ல வலுவடைய செய்கிறது.
Related: வெந்தயம் – நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்
கேரட் தொடர்ந்து ஆண்கள் சாப்பிடுவதன் மூலம் விந்தணுக்கள் அளவை அதிகரிக்கசெய்கிறது , மேலும் விந்தணுவின் அடர்த்தடியும் அதிகரிக்கும். கல்லிரல் பிரச்சனைகளுக்கும், பித்தநீர் சேர்வதை தடுப்பதற்கும், மூலம்,வயிற்றில் கட்டி போன்ற பிரச்சனைகளுக்கும் கேரட் பச்சையாக சாப்பிட்டால் நல்லது. மேலும் உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கும் தினமும் காலையில் கேரட் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் உடல் எடை குறையும்.
0 Comments