Free   Shipping   On   Orders   Above    1500 !!

பீட்ரூட்டின் நன்மைகள், மற்றும் மருத்துவ குணங்கள்

by | Jan 25, 2025 | Tamil Articles | 0 comments

beetroot

பீட்ரூட்டின் நன்மைகள் , பீட்ரூட் நாவல்பழம் நிறம் கொண்டது. இது உணவு பொருளாக மட்டுமின்றி, மருத்துவ மூலிகை பொருட்களுக்கும் பயன்படுகின்றது. தமிழர்கள் பல விதமான உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுகின்றனர். Glam21 Get Smoky 10 Color Eyeshadow Palette

பீட்ரூட் சாய மை தயாரிக்கவும், தக்காளி சாற்றிலும் நிறம் கூட்டியாகவும் பயன்படுகிறது. ஐரோப்பாவில் பீட்ரூட் அதிக அளவு விரும்பி சாப்பிடுகின்றனர். இந்தியாவில் பரவலாக வேகவைத்து பொரியலாக உண்ணப்படுகிறது. (ஊறுகாயாகவும் பயன்படுத்த படுகிறது). ஆண்டுக்கு இருமுறை அறுவடை செய்ய முடியும். முதலாம் உலக போருக்கு பின் உணவு தட்டுப்பாடு அதிக அளவு ஏற்பட்டது. எனவே தொழிலாளர்கள் இதனை மட்டும் உண்ணும் நிலைய ஏற்பட்டது.

Related : பச்சை மிளகாய் தினமும் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்

பீட்ரூட்டின் நம்மைகள்:

பீட்ரூட்டின் நம்மைகள், அதன் மருத்துவ குணங்கள்
இரத்த சுத்திகரிப்பு முதல் இரத்தஅழுத்த கட்டுப்பாடு வரை
  • நைட்ரேட் சத்துக்கள் அதிகம் உள்ளது. பீட்ரூட் பூமிக்கு அடியில் வளரும் காய் வகையே சேர்த்து. இது நம் உடலுக்கு சர்க்கரை அளவை காட்டுக்கு வைப்பதற்கு உதவுகிறது. நைட்ரேட் சத்து உள்ளதால் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
  • இரும்பு சத்து, அதிகம் இருப்பதால் இரத்த அணுக்களை உற்பத்தி செய்வதற்கும் அதிக பயன் உள்ளது. ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கும் தினமும் காலையில் ஜூஸ் போல எடுத்துக்கொண்டால் இந்த பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்கும்.
  • ரத்த கழிவுகளை நீக்கி உடல் சூட்டை குறைக்கும். புற்றுநோய் நோயாளிகளுக்கு தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கலாம்.ஆரம்ப நிலையில் இருக்கும் புற்றுநோய் குணமாகும் தன்மை கொண்டது. Fastrack New Astor FS1 PRO Smart Watch, Large Super AMOLED Display 
  • கல்லிரல் கோளாறு இருப்பவர்களுக்கும், சிறுநீரக கோளாறு உள்ளவர்களுக்கும், பித்தம் வாந்தி எடுப்பவர்களுக்கு, பீட்ரூட் தினமும் வேகவைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட்டு வந்தால் சீக்கிரம் குணமடையும்.

பெண்கள் அதிக அளவில் முக பொலிவுக்கு பீட்ரூட் சாற்றை  பயன்படுத்திக்கின்றனர். பச்சையாக சாப்பிட்டு வருவதால் இரத்தத்தில் சிவப்பணுக்கள் அதிகரிக்கும். கேன்சர் நோயாளிகளுக்கும் இது ஒரு சிறந்த மருந்தாகும். செரிமானம் பிரச்னை உள்ளவர்களுக்கும், மலசிக்கல் உள்ளவர்களுக்கும் ஒரு சிறந்த நிவாரணியாக உள்ளது.

பீட்ரூட்டின் நம்மைகள், அதன் மருத்துவ குணங்கள்
உடலுக்கு ஏராளமான மருத்துவ நன்மைகளை வழங்கும் சிறந்த இயற்கை உணவு

பீட்ரூட் மருத்துவ குணங்கள் :

மெக்னீசியம் , பாஸ்பரஸ் , சோடியம், பொட்டாசியம், கால்சியம், காப்பர்,செலினியம், இரும்புசத்து போன்ற சத்துக்கள் நிறைந்து உள்ளன.

Related : முருங்கைக்காய், மற்றும் முருங்கைக் கீரையின் நன்மைகள்

  • கால்சியம் பீட்ரூட் சாற்றில் அதிகம் இருப்பதால் எலும்பு பிரச்னை உள்ளவர்களுக்கும், பற்கள் வலுப படுத்துவதற்கும் உதவுகிறது.
  • உடல் எடை குறைக்க விரும்புவார்கள் தினமும் காலை அல்லது மாலை நேரங்களில் குடித்து வந்தால் உடல் எடை குறையும். பீட்ரூட் கண்களுக்கு பார்வை திறனை அதிகரிக்க செய்கிறது.
  • இரத்ததில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கவும் செய்கிறது. தீயில் சுட்டு கொண்டால், பீட்ரூட் சாற்றினை தீப்புண் உள்ள இடத்தில் தடவினால், தீப்புண் கொப்புளம் ஆகாமல் விரைவில் குணமாகும்.
  • அல்சர் பிரச்னை உள்ளவர்கள் தினமும் காலையில் பீட்ரூட் ஜூஸ் , அதனுடன் சிறிது தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அல்சர் பிரச்சனை இருக்காது.
  • பீட்ரூட் சாற்றை தினமும் எடுத்துக்கொண்டால் முதுமை மறதி இருந்தால்,ஞாபகமறதி தடுக்க முடியும்.
  • பீட்ரூட் காய் மட்டும் இல்லாமல் அதனுடைய இலைகளையும் சாப்பிடலாம், இலைகளிலும் பீட்ரூட்டில் இருப்பது போல அதே சத்துக்கள் இருக்கிறது, அதன் இலைகளை கீரை போல செய்து சாப்பிடலாம்.
  • தீ  காயங்களுக்கும் பீட்ரூட் சாற்றை எடுத்து தீ காயம் ஏற்பட்ட இடத்தில தடவினால் தீ புண் காயம் விரைவில் குணமடையும். உடற்பயிற்சி செய்பவர்களுக்கு பீட்ரூட் சாற்றை குடிப்பதன் மூலம் அதிக நேரம் உடற்பயிற்சி செய்ய முடியும் என்று ஒரு ஆய்வில் கண்டறிய பட்டுள்ளது. BLOWHOT Premium Hybrid Quartz 4B Gas Stove
  • பொடுகு தொல்லை உள்ளவர்களுக்கும், முடி சம்மதம்பட்ட பிரச்சனைகளுக்கும், பீட்ரூட் சாற்றை தலையில் தடவி வந்தால் பொடுகு தொல்லை இருக்காது.

Written By Santhiya Promoth

undefined

Related Posts

மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

மாம்பழம் என்பது மாமரத்தில் இருந்து பெறப்படும் ஒரு பழமாகும். மா, பலா, வாழை, ஆகிய தமிழ் இலக்கியத்தில் முக்கனிகளில் ஒன்றாகும். இந்தியா, பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளில் மாம்பழம் தேசிய பழமாக உள்ளது. மாம்பழத்தின் பூர்விகம் இந்தியாதான். உலகிலேயே இந்த பழம் தான் மற்ற எல்லாம்...

read more
வெள்ளரிக்காய்-நன்மைகள்,மருத்துவ குணங்கள்

வெள்ளரிக்காய்-நன்மைகள்,மருத்துவ குணங்கள்

மனிதனின் மூளைக்கு மிகச் சிறந்த வலிமை தரக்கூடியது இந்த வெள்ளரிக்காய். வெள்ளரி என்பது ஒரு கொடி வகைகளை சார்ந்தது. சீனாவில் வெள்ளரிக்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. இது பச்சையாக சாப்பிடக்கூடிய ஒரு காய் வகையாகும். வெள்ளரிக்காய் விட அதன் பிஞ்சு கொஞ்சம் சுவை அதிகமாக...

read more
உருளைக்கிழங்கு – நன்மைகள்

உருளைக்கிழங்கு – நன்மைகள்

உருளைக்கிழங்கு சோலானம் டியூபரோசம் என்னும் செடியின் வேரில் இருந்தது பெறும் மாவுப்பொருள் நிறைந்த சமையலுக்கு பயன்படுத்தப்படும் கிழங்கு வகையாகும். அதிகம் பயிர் செய்யப்படும் அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உலகின் நான்காவது உருளைக்கிழங்கு உள்ளது."மண்ணுக்கு...

read more

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop