Free   Shipping   On   Orders   Above    1500 !!

முருங்கைக்காய், மற்றும் முருங்கைக் கீரையின் நன்மைகள்

by | Jan 25, 2025 | Tamil Articles | 0 comments

முருங்கைக்காய் மற்றும் முருங்கைக் கீரையின் நன்மைகளும், முருங்கை மரத்தில் இருந்து இந்த காய் வருவதால் இதற்கு முருங்கைக்காய் என்று பெயர் பெற்றது. முருங்கை காய் மட்டும் இல்லாமல் முருங்கை இலைகள் , பூக்கள் போன்றவை உணவாக பயன்படுகிறது. சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் , கற்பகத் தரு என்றே அழைக்கின்றனர்.பொதுவாக முருங்கை மரம் 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. எளிதில் உடைய கூடியது இதன் கிளைகள். முருங்கைக்காய் ஆந்திரா , கர்நாடகா மற்றும் தமிழ் நாட்டில் அதிகமாக பயிரிடப்படுகிறது. அனைத்து வகை மரங்களிலும் வளரக் கூடியது இந்த முருங்கைமரம். முருங்கைக்காய் மற்றும் முருங்கைக் கீரையின் நன்மைகளும் வறண்ட , வெப்பம் அதிகம் உள்ள இடங்களிலும் ,பாசன வசதி குறைவாக உள்ள இடங்களிலும் வளரக்கூடியது. பெரிய அளவில் கவனிப்பு இல்லாமலே வளரக்கூடியது.

Related : பச்சைப் பயிறு நன்மைகள், மருத்துவ குணங்கள்

முருங்கைக்காய், முருங்கை இலை நன்மைகள் :

முருங்கைக்காய், முருங்கை இலை நன்மைகள் :
சுவைக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் ஏராளமான நன்மைகள் தரும் இயற்கை மூலிகைகள்!”

Related : தக்காளி பழத்தின் நன்மைகள், மற்றும் பயன்கள்

  1. முருங்கைக்காய் பொதுவாக நீளமாக, ஒரு மீட்டர் நீளத்திற்கு அளவுக்கு வளரக்கூடியது. தமிழ் நாட்டில் முருங்கைகாய் குழப்பு , முருங்கை பிரட்டல், முருங்கை கீரை பொரியல் போன்று விதவிதமான உணவுகளை சமைத்து சாப்பிடுவார்கள்.
  2. பழங்காலத்தில் முருங்கை இலைகளை மூலிகை பொருளாக பயன்படுத்தப்பட்டது. வைட்டமின்பி , சி , கே, மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அடங்கி உள்ளது. ஊட்டச்சத்து , கால்சியம், பாஸ்பரஸ், இருப்புச்சத்து , தாதுக்கள் அதிகமாக முருங்கைகாய் மற்றும் முருங்கை கீரையில் உள்ளது.
  3. முருங்கை இலைகளை உணவு பொருளாக மட்டும் இல்லாமல் ,எரிபொருளாகவும், கால்நடை உணவு , உரம் மற்றும் நறுமணப் பொருளாகவும் பயன்படுத்த படுகிறது. முருங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் மருத்துவ குணங்களை கொண்டது.
  4. முருங்கை இலைகள் இரத்தத்தை சுத்தம் செய்யவும், ரத்த அளவை அதிகரிக்கவும்,சிறுநீர் சுத்தம் செய்கிறது.

Digiocraft Proshot V4 Teleprompter for iPhone, Ipad, Smartphone, DSRL Camera with Remote Control

முருங்கைக்காய், முருங்கைக்கீரையின் மருத்துவ குணங்கள்:

முருங்கைக்காய், முருங்கைக்கீரையின் மருத்துவ குணங்கள்:
உடல் நலத்தைக் காக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை மருந்துகள்!

ALOXE Cosmetic Organizer Box Drawers Storage Plastic Stationary Box 

  1. முருங்கை இலை வேகவைத்து அதன் சாற்றை குடித்தது வந்தால் உடல் சூடு குறையும். அது மட்டும் இல்லாமல் இந்த இலைகளை நெய்யும் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களுக்கு ரத்தம் அதிகரிக்கும்.
  2. முருங்கைகாயில் அதிகம் இருப்பு சத்து இருப்பதால், வயிற்று வலி, தலைவலி , வயிற்றுப்புண் ஆகிய வியாதி இருப்பவர்களுக்கு தினமும் முருங்கைக்காய் சாப்பிடலாம்.
  3. கண் நோய்,மலச்சிக்கல் போன்ற நோயாளிகளுக்கும் இவை நல்லது.
  4. எலும்புகள் வலிமையுடைய, குழந்தைகளின் எலும்புகளுக்கு ஆரோக்கியம் மேம்படவும் முருங்கைக்காய் உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் முருங்கை கீரை உதவுகிறது.
  5. பசியின்மை பிரச்னை உள்ளவர்களுக்கும், உணவுசெரிமானம் ஆகாமல் இருப்பவர்களுக்கும், முருங்கைக்காய் அல்லது முருங்கைக்கீரை உணவில் தினமும் சேர்த்து கொண்டால் நல்லது. பசி எடுக்காமல் இருப்பவர்களுக்கும் நன்றாக பசி எடுக்கும்.
  6. முருங்கைக்காய், அல்லது முருங்கை இலை சூப் வைத்து குடித்து வந்தால் காய்ச்சல் , மூட்டு வலி குணமாகும்.
  7. ஆண் , பெண் இருபாலருக்கும் மலட்டு தன்மை இருந்தால் முருங்கைக்காய் மற்றும் முருங்கை இலைகளை தினமும் உணவில் சேர்த்து கொள்ளவேண்டும்.
  8. நீளமா முடி வளர்ச்சிக்கும் , நரை முடி , தோல் நோய் , தலை வலி ஆகிய பிரச்சனைகளுக்கு  முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உள்ளது.
  9. கர்ப்பப்பை குறைபாடு ஏதேனும் இருந்தாலும், கருத்தரிக்கும் திறனை அதிகரிக்கவும் முருங்கைக்கீரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

Related : பூண்டின் மருத்துவ குணங்கள்

முக்கிய குறிப்புகள்:

  • முருங்கைக்காய் மற்றும் முருங்கை இலைகளை வாரத்திற்கு மூன்று முறை உணவில் சேர்த்தால், ஆரோக்கியம் மேம்படும்.
  • மருத்துவர் ஆலோசனையுடன் கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுப்பவர்கள் சாப்பிடுவது நல்லது.

இயற்கையின் வரப்பிரசாதம் முருங்கையை உண்ணி, ஆரோக்கியமான வாழ்க்கையை ஏற்குங்கள்!

Written By Santhiya Promoth

undefined

Related Posts

மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

மாம்பழம் என்பது மாமரத்தில் இருந்து பெறப்படும் ஒரு பழமாகும். மா, பலா, வாழை, ஆகிய தமிழ் இலக்கியத்தில் முக்கனிகளில் ஒன்றாகும். இந்தியா, பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளில் மாம்பழம் தேசிய பழமாக உள்ளது. மாம்பழத்தின் பூர்விகம் இந்தியாதான். உலகிலேயே இந்த பழம் தான் மற்ற எல்லாம்...

read more
வெள்ளரிக்காய்-நன்மைகள்,மருத்துவ குணங்கள்

வெள்ளரிக்காய்-நன்மைகள்,மருத்துவ குணங்கள்

மனிதனின் மூளைக்கு மிகச் சிறந்த வலிமை தரக்கூடியது இந்த வெள்ளரிக்காய். வெள்ளரி என்பது ஒரு கொடி வகைகளை சார்ந்தது. சீனாவில் வெள்ளரிக்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. இது பச்சையாக சாப்பிடக்கூடிய ஒரு காய் வகையாகும். வெள்ளரிக்காய் விட அதன் பிஞ்சு கொஞ்சம் சுவை அதிகமாக...

read more
உருளைக்கிழங்கு – நன்மைகள்

உருளைக்கிழங்கு – நன்மைகள்

உருளைக்கிழங்கு சோலானம் டியூபரோசம் என்னும் செடியின் வேரில் இருந்தது பெறும் மாவுப்பொருள் நிறைந்த சமையலுக்கு பயன்படுத்தப்படும் கிழங்கு வகையாகும். அதிகம் பயிர் செய்யப்படும் அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உலகின் நான்காவது உருளைக்கிழங்கு உள்ளது."மண்ணுக்கு...

read more

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop